நாளை ஒரு நாள் பண பரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாது!! வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
நாளை ஒரு நாள் பண பரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாது!! வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! நவீன கால கட்ட முறையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.பெரும்பாலான மக்கள் பணத்தை கையிருப்பில் வைத்திக்கும் தேவை குறைந்துவிட்டது.எந்த பக்கம் திரும்பினாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தான்.அந்த வகையில் யுபிஐ இல்லாத இடமே இல்லை என்று கூட கூறலாம்.மக்கள் டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்து உபயோகிப்பதற்கு பதிலாக தற்பொழுது யுபிஐ பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில வங்கிகள் தங்களின் … Read more