பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!!

Deprived of ministerial position!! Disgruntled Minister!!

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!! திமுக கட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் நாசர் அவர்கள் திமுக நடத்தும் இரண்டாண்டு சாதனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டசபையில் இருந்து முதல் முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த முறை திமுக அமைச்சர்களின் பதவி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த முறை பால்வளத்துறை அமைச்சர் பதவி நாசர் … Read more

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்

Ministers, sacked

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்! திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சி நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது, சில ஊழல் புகார்கள்,  பொது இடங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற பல்வேறு விசயங்களில் தலைமைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, … Read more