குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!!
குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!! தமிழ்நாடு அரசியலை குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் கூறிய குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்கு பதில் கூறினார். அதில் அவர் கூறியதாவது, இப்போது … Read more