பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!
பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது போலியாக பத்திரம் தயாரிப்பது பெரும்பாலும் நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் பத்திரப்பதிவிற்கு ஆதார் கார்டுகள் கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும் உயிரிழந்த ஒருவரின் சொத்துக்களை போலியாக வேறு ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார். இதற்கு அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள். எனவே, இவர்கள் மீது பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை தமிழக அரசு … Read more