பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தொடர்ந்து மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவித்து வந்தனர். அத்தொற்றிருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய வைக்கிறது. இவ்வாறு … Read more