கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!
கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி! சினிமா திரைப்பட பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பத்திரிகையாளர் கவிஞர் நெல்லை பாரதி இன்று திடீரென உயிரிழந்தார். இன்று அவரது வீட்டில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நெல்லை பாரதியின் இறப்பு குறித்து நடிகர் விவேக் பதிவு செய்துள்ளார். அதில், நல்ல எழுத்து ஆளுமை கொண்ட நெல்லை பாரதியின் திடீர் இறப்பு வருத்தத்திற்குரியது. இது அவரே … Read more