சின்னப்பிள்ளைக்கு வீடு தாமதம்.. காரணமே திமுக தான்!! வெட்கமே இல்லாத ஸ்டாலின் – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு!!
சின்னப்பிள்ளைக்கு வீடு தாமதம்.. காரணமே திமுக தான்!! வெட்கமே இல்லாத ஸ்டாலின் – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு!! நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் கழுகை போல நோட்டமிட்டு பல பிரச்சினைகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். சிறிய இடம் கிடைத்தால் கூட அதனை அரசியலாக்கி விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.அவ்வாறு தற்பொழுது அமைந்தது தான் சின்ன பிள்ளை அவர்களுக்கு வீடு கட்டி தருவது, அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை சேர்ந்த மூதாட்டி சின்ன பிள்ளை அவர்களுக்கு … Read more