+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நாளை அதாவது மே 8ம் தேதி வெளியாகவுள்ளது. மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சில இணையதளங்களை அறிவித்துள்ளது. … Read more