12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!!
12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!! மத்திய ரிசர்வ் காவல் படையான சி.ஆர்.பி.எஃப் பிரிவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சி.ஆர்.பி.எஃப் தேர்வுகள் இனி தமிழிலும் எழுதலாம் என்று கடந்த மாதம் மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, மத்திய ஆயுதப்படையில் … Read more