திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… 

The train suddenly derailed.. Fortunately, the passengers escaped with injuries!...

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் அனைவரும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி ரயிலில் புறப்பட்டனர். அந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலம் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் முதியோர் ,சிறியவர்,பணிக்கு செல்லும் பணியாளர்கள்,குழந்தைகள்,ஊனமுற்றோர் ஆகியோர் இந்த ரயிலில் பயணம் செய்திருந்தார்கள்.வழக்கம்போல் சென்று கொண்டிருந்த  ரயில் திடிரென்று அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மீது மோதியது. … Read more