அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு!!
அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் கழித்துவிட்டு பள்ளிகள் திறக்கும்போதுதான் சென்னைக்கு வருவார்கள். இதனால் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு மே மாதம் முழுவதும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் ஊருக்கு … Read more