பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்!
பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள பயணிகள் இருக்கைகள் சிதைந்து உள்ளதால் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் நிழலுக்காக அருகிலுள்ள நிழற்குடையில் அமர்கின்றனர். ஆனால் அந்த நிழல் குடையைசமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மது, கஞ்சா உள்ளிட்டவைகள அருந்தி விட்டு மது பாட்டில்களை தூக்கி வீசுவதால்,பெண்கள் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில்உள்ளனர். மேலும் சமூக விரோதிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக பேசி வருவதோடு, பைக்ரேசில் ஈடுபடுவதால் … Read more