ரயில்வே ஸ்டேஷனில் மொபைல் சார்ஜ் செய்ய சூப்பர் மிஷின்: பயணிகள் நிம்மதி

ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் மொபைல் சார்ஜ் செய்ய வேண்டுமென்றால் ஒரு இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது இதில் மொபைல் திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் புனே ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டிஜிட்டல் சார்ஜிங் மிஷன் வைக்கப்பட்டுள்ளது இதில் நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் அதிலுள்ள தொடுதிரையில் உள்ள ஆப்சன்களை பயன்படுத்தி ரூபாய் 10 மட்டும் கட்டணம் … Read more

தேஜஸ் ரயிலில் திரைப்படம்: புதிய வசதியால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் ஆறு நாட்கள் தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது தெரிந்ததே. இந்த ரயிலில் விமானத்தில் உள்ளது போல் ஒவ்வொரு சீட்டின் பின்புறத்திலும் தொலைக்காட்சி இருந்ததால் பயணிகள் பொழுதுபோக்குக்கு உதவியாக இருந்தது. ஆனால் இந்த தொலைக்காட்சி சரியாக செயல்படவில்லை என்ற புகார் வந்ததையடுத்து தற்போது பயணிகள் பொழுதுபோக்கிற்கு என வைஃபை வசதியை தேஜஸ் ரயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்மூலம் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பில் வைபை … Read more

நடுவானில் விமானத்திற்குள் திடீர் புகை: 169 பயணிகள் கதி என்ன?

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை பரவியதால் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் அந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை ரோம் நகரில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 169 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த … Read more