பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!
பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கததக்க காரியத்தை செய்துள்ளார். ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த 24 ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது … Read more