நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள்… ஆஸி அணியை மிரட்டிய ஷமியின் வேகம்!
நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள்… ஆஸி அணியை மிரட்டிய ஷமியின் வேகம்! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் … Read more