லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !!
லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !! தன்னுடைய கணவனுடன் சேர்த்துவைக்க கோரி இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டை பூட்டிச் சென்ற கணவன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 60. இவர் ஓய்வு பெற்ற … Read more