அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும் 5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!
அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும் 5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! உப்பு நம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருக்கிறது.இந்த உப்பு சமையலுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்திற்கு சிறந்த ஒரு பொருளாக விளங்குகிறது.இந்த கல் உப்பில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார் என்று நம்பப்படுகிறது. உப்பு எதிர்மறை எண்ணங்களை உள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாக இருப்பதினால் வீட்டு சமையலறையில் உப்பு … Read more