2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா?? இதற்கு மத்திய அரசின் பதில்!!
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா?? இதற்கு மத்திய அரசின் பதில்!! இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசார்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், … Read more