குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்
பரியேறும் பெருமாள் படத்தை பற்றி இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேட்ட கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. தமிழக அளவில் நிர்வாக துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி கேள்வி கேட்டதை அறிந்த இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குரூப்-1 தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமானதால் பின்பு தேதி குறிக்காமல் … Read more