பறவை காய்ச்சல்: இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள்!!
பறவை காய்ச்சல்: இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள்!! கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் தமிழகத்தில் சுகாதார பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.பறவை காய்ச்சல் அதாவது இன்ஃப்ளூவன்சா என்பது பறவைகளின் இடம் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். இவை ஒரு ஆபத்து நிறைந்த வைரஸ் தொற்றாகும்.இந்த வைரஸ் தொற்று பாதித்த கோழி மற்றும் அதன் முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் பறவை காய்ச்சல் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. பறவை காய்ச்சலுக்கான காரணங்கள்:- தொற்று … Read more