பற்கள் பளிச் பளிச் என மின்னனுமா? இதோ பல் கறைகளை போக்குவதற்கு சிம்பிள் ஐடியா! 

பற்கள் பளிச் பளிச் என மின்னனுமா? இதோ பல் கறைகளை போக்குவதற்கு சிம்பிள் ஐடியா!  நவீன காலத்தில், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் பல் துலக்கும் பழக்கம் மலையேறிவிட்டது. சிறுவர்கள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை பல் தேய்பதற்கு விதவிதமான் பிரஷ் பயன்படுத்து கின்றனர். ஆனால் பெரும்பாலோனோர் இதில் பல் துலக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சிலர் பற்களை சுத்தம் செய்வதற்கு, சாம்பல் செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால்  பல் வலி, ஈறு வீக்கம், சீல் … Read more