பற்குழி பல் சொத்தை சுலபமாக குணமாக்கும் மேஜிக் முறை! 

பற்குழி பல் சொத்தை சுலபமாக குணமாக்கும் மேஜிக் முறை!  பல் சொத்தை பற்குழி ஆகிய எல்லாவற்றையும் தடுக்கக்கூடிய ஒரு எளிய பற்பசை தான் நாம் தற்போது வீட்டிலேயே தயாரிக்கப் போகிறோம். சாக்லேட் நொறுக்கு தீனி சாப்பிடும் குழந்தைகளுக்கு தான் சொத்தைப்பல் பல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் என்று இல்லை. இந்த பிரச்சனைகள் பெரியவர்களுக்கும் வரும். இதற்கு காரணம் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே ஆகும். நாம் சாப்பிட்ட உணவின் மிச்சம் நம்முடைய பல் இடுக்குகளில் தங்கி … Read more