ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!!
ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!! இந்த பருவ மழை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சலி மற்றும் இருமல் காய்ச்சல் பிரச்சனை உள்ளது. அவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதனை சரி செய்து விடலாம். அதற்கு முக்கிய பொருளாக தேவைப்படுவது பலாப்பழம்தான். பலாப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் இரும்புச்சத்து உள்ளது.இது சளியை … Read more