பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! 

controversy-in-the-university-photo-of-modi-and-sportspersons-on-hall-ticket

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! பீகார் மாநிலம் தர்பங்காவில் எல்.என் பல்கலைக் கழகம் செயல்பட்டுவருகிறது.அந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுபானி ,சமஸ்திப்பூர் ,பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பிஏ பயிலும் மாணவர்களுக்கு தேர்வானது நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கென ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில்  அந்த நுழைவு சீட்டில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி ,ஆளுநர் பாகு சவுகான் ,கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் படங்கள் … Read more