பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!
பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி! விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட நபரை பல்லைபிடிங்கி கொடுமைப்படுத்திய சம்பவத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி.மேலும் இந்த சம்பவத்தில் தமிழக டிஜிபி 4 வாரங்களுக்குள் விளங்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது மனித உரிமை … Read more