டிகிரி முடித்தவருக்கு Accenture நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

டிகிரி முடித்தவருக்கு Accenture நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! Accenture நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Data Analysis & Interpretation Application Developer என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more