பல் சொத்தை? ஈறுகளில் இரத்த கசிவு? இன்றிலிருந்து இந்த பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் பண்ணுங்க!!
பல் சொத்தை? ஈறுகளில் இரத்த கசிவு? இன்றிலிருந்து இந்த பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் பண்ணுங்க!! நம் முகத்திற்கு அழகை அள்ளி கொடுப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது.பற்கள் துர்நாற்றமின்றி வெள்ளையாக காணப்பட்டால் ஒரு வித தன்னம்பிக்கை பிறக்கும்.பிறரின் அருகில் நின்று பேசுவதில் தயக்கம் ஏற்படாது. ஒருவேளை பற்களில் அழுக்கு,சொத்தை பல் துர்நாற்றம் ஏற்பட்டால் வாயை திறக்கவே அசௌகர்யமாக இருக்கும்.வாய் துர்நாற்ற பிரச்சனையால் நமக்கு நெருக்கமானவர்களின் அன்பை இழக்க நேரிடும்.தினமும் இருமுறை பல் துலக்கியும் எந்த ஒரு பலனும் இல்லை … Read more