சொத்தைப்பல் வலி தாங்க முடியவில்லையா.. உடனே பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க!! 5 நிமிடத்தில் வலி இருக்காது!!
சொத்தைப்பல் வலி தாங்க முடியவில்லையா.. உடனே பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க!! 5 நிமிடத்தில் வலி இருக்காது!! நம் நாம் உண்ணும் உணவில் அதில் உள்ள சுவை மீது எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோமோ அதைவிட ஒரு மடங்கு நமது பற்களுக்கும் செலுத்த வேண்டும். மிக சூடாகவும் குளிர்ச்சியாகவும் பலவற்றை அன்றாடம் நாம் சாப்பிட்டு வருகிறோம். அவ்வாறு சாப்பிடும் பொழுது நமது பற்களானது மிகவும் சேதம் அடைகிறது. அதுமட்டுமின்றி அந்த உணவானது சில சமயம் பற்களில் சிக்கிக்கொள்கிறது. … Read more