இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி! கேரளா மாநிலம் தனுவச்சபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவர் நேற்று முன்தினம் பளுகல் பண்டாரகோணம் பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அவருடைய மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவர் பளுகலை அடுத்த மத்தம்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் எதிரில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ்குமார் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளின் மீது மோதியது அந்த … Read more