தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மற்றும் மே மாதத்தில் பொது தேர்வுகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மாணவ, மாணவியருக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால்,மாணவர்களின் பொது நலன் கருதி பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற … Read more