மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்!
மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்! சென்னையில் பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லகூடிய பேருந்தில் ஏறுவதற்கு ஆர்யா என்ற பள்ளி மாணவன் முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அந்த மாணவனின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. மேலும் படுகாயம் அடைந்த அந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள குரோம்பேட்டை … Read more