பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Dispute at school! Management decision!

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சிலர் தனக்கென்று கூட்டம் ஏற்படுத்திக்கொண்டு அவ்வப்போது மற்றவர்களிடம் மோதல் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். காயம் அடைந்த மாணவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும்  இது குறித்து  அறிந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் … Read more