பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Breaking: பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! புதுச்சேரியில் கல்வித் துறை சார்பாக மாணவர்கள் நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதன்பின் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதில், கல்வித்துறைக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெருமளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகள் இல்லாத இடங்கள் என்று எதனையும் … Read more