பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்!
பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்! தமிழகத்தின் ஆங்காங்கே மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பல புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. மேலும் பல பள்ளிகள் தற்பொழுது வரை சீரமைக்கப்படாமலும் காணப்படுகிறது. சமீபத்தில் பருவமழையால் சேதம் அடைந்த பள்ளிகள் அனைத்தும் விரைவில் சீரமைத்து தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறி இருந்தனர். அவ்வாறு சீரமைக்க படாமல் இருக்கும் வகுப்பறைகளில் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தனர். … Read more