வீட்டிற்கு சென்றாலும் மாணவனை விரட்டிச் சென்ற காலன் ! மறந்து விட்டதை எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !
வீட்டிற்கு சென்றாலும் மாணவனை விரட்டிச் சென்ற காலன் ! மறந்து விட்டதை எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் ! பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று … Read more