மீண்டும் ஜம்மு காஷ்மீர் எல்லை பதற்றம் : ட்ரோன் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பில் பாகிஸ்தான் ராணுவம்

மீண்டும் ஜம்மு காஷ்மீர் எல்லை பதற்றம் : ட்ரோன் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பில் பாகிஸ்தான் ராணுவம்

இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மூலமாக போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை நடந்து வரும் நிலையில் இரு நாடு பகை நாடாக மாறி இருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.இவ்விரு நாடுகளின் தாக்குதலை இந்தியா சமாளித்து வருகின்றனது.   … Read more