தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்! இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் சுற்று பயணமாக சீன சென்றுள்ளார். அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து சீனாவிடம் விவாதம் நடைபெற்றது. பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் சற்று நேரத்தில்? எல்லை பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குவிப்பு! பதற்றத்தில் காஷ்மீர் எல்லை?

பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. இதனால் இந்திய எல்லை பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை … Read more

எல்லையில் பதற்றம் யார் காரணம்? இந்தியாவா? பாகிஸ்தானா? விரிவாக அறிவோம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் கடும் போட்டி சண்டை நிலவி வருகிறது. அப்படி இருக்க இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் … Read more

55 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்,மீண்டும் தற்போதுதான்! என்ன செய்யும் இந்தியா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விளையாட்டு போட்டிகள் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 55 ஆண்டுகள் கழித்து இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஏ.ஐ.டி.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த டென்னிஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 14-15 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். “ஆம், நாங்கள் செல்வோம்” என்று ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். இது, வெறும் டென்னிஸ் இருதரப்பு தொடர் மட்டும் … Read more