பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!!
பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!! கேரளா மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென்று வெடித்தது. இதனால் அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹ்மான். இவர் ஒப்பந்த ஊழியராக இரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டு வந்த ரஹ்மான் … Read more