பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்!
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரத்தினை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு. இது கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியிடப்பட்டதால் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு படங்களுமே பொதுவாக கலவையான விமர்சனங்களையே பெற்றன. குடும்பப் பின்னணியை … Read more