காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை!
காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை! குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். மட்டுமின்றி இவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அந்த ராஜனமா கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இன்று நான் … Read more