தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!
தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் … Read more