பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!!
பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!! தற்போது தொலைக்காட்சிகளில் முகத்தை காட்டும், ஆண்களும், பெண்களும் பிரபலமாகி வருகின்றனர். அவர்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ளது. சிரீயலில் நடிக்கும் நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு பிசியான நடிகர்களாக வலம் வருகின்றனர்.அந்த வகையில் நிறைய சீரியல் நடிகர்கள் சினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றனர். சீரியயில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் … Read more