கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!! பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!!
கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!! பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!! ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் பாதயாத்திரையாக சென்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களை சந்தித்து பேசினார். தேனி மாவட்டத்திலேயே 2-வது … Read more