ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!!
ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!! நம் உடலில் நீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். அதிகமான உடல் எடையும் பாத வெடிப்புக்கு காரணமாகும். குளிர் காலத்தில் இயல்பாகவே தோலில் வறட்சி உண்டாகும். அப்போது வெடிப்புகள் அதிகமாகி, புண், எரிச்சல் மற்றும் வலிகள் தோன்றும். பாதவெடிப்பில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு லேசான புண் ஏற்பட்டாலே அது பெரிய அளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. … Read more