இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?
இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்? நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உனது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. மருத்துவர்கள் தினம் ஒரு பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் அந்த ஒரு பாதாமானது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியம். தினந்தோறும் ஒரு … Read more