FOOT CRACK: பாத வெடிப்பை காணாமல் போகச் செய்யும் சிம்பிள் ஹோம் மேட் க்ரீம்!!
FOOT CRACK: பாத வெடிப்பை காணாமல் போகச் செய்யும் சிம்பிள் ஹோம் மேட் க்ரீம்!! உங்களில் பலருக்கு பாத வெடிப்பு பிரச்சனை இருக்கும்.நீண்ட நேரம் தரையில் நின்றபடி வேலை பார்த்தல்,உடல் பருமன்,சரும பிரச்சனை,உயரமான ஹீல்ஸ் அணிதல்,நீரில் அதிக நேரம் நின்று வேலை பார்த்தல் போன்ற காரணங்களால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் அவை தீராத வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கி விடும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி வரவும். குறிப்பு 01: … Read more