Foot Crack Remedies in Tamil: ஒரே வாரத்தில் உங்கள் பாத வெடிப்பு மறைய.. இதை ட்ரை பண்ணங்க..!
Foot Crack Remedies in Tamil: நம்மில் பலரும் நமது முகத்திறஙகு முக்கியத்துவம் காட்டும் அளவிற்கு நமது பாதங்களுக்கு முக்கியத்துவம் காட்டுவதில்லை. முகத்தில் சிறியதாக ஒரு கரும்புள்ளி வந்தாலே அதனை குணப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடிப்பிடித்து எப்படியும் அதனை சரிசெய்து விடுவோம். கருவளையம் வந்தாலோ, பருக்கள் வந்தாலோ மருத்துவரிடம் அனுகி உடனே அதற்கு தீர்வு காண்கிறோம். ஆனால் நம் பாதங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? என்று கேட்டால் கிடையாது. முதலில் சிறியதாக தொடங்கும் பாத … Read more