1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!
1958 ஆம் ஆண்டு எம்ஜிஆரை தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் என்றால் நாடோடி மன்னன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் மொத்த நேரம் 3. 45 நிமிடங்கள் இந்த படத்தில் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்த படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் இந்த படம் வெளிவந்தவுடன் மாபெரும் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம். அப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் … Read more