பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற தலைவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என, வழக்கை விசாரிக்கும் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையானது கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் … Read more