இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை! தற்பொழுது தான் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட நடைமுறை வாழ்க்கையை நடத்த தொடங்கியுள்ளனர். கருணா காலகட்டத்தில் மக்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல உதவிகளை செய்தும் அது போதுமானதாக காணப்படவில்லை. தற்பொழுது அனைவரும் தங்களது … Read more